ஈ.

**

கிட்டத்தட்ட வீட்டின்

உறுப்பினர்களில் 

ஒருவர் ஆகிவிட்ட

அந்த ஒற்றை ஈயை

விரட்ட எடுத்த அத்தனை

முயற்சிகளும் வீணாயிற்று 

உணவு பண்டங்களும் 

அடிக்கடி வீணாயிற்று


இந்நிலையில் ஒரு நாள் 

ஈயை காணவில்லை 


அம்மா சொன்னாள்


அதுக்கு சூடா டீ போட்டு

வைத்தேன் 


அது 

டீக்குளிச்சி 

செத்துப்போச்சு

என்று.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்