ரௌடியிசம்

 :

     ரௌடியிசம்.

*******************


வற்றிய கிணற்றில்

இறைக்க சொற்கள் 

இல்லை


வரண்ட ஆற்றில்

ஓட வரிகள்

இல்லை


முதிர்ந்த பறவைக்கு

பறக்க கற்பனைகள் 

இல்லை 


கலையும் மேகத்தில்

பொழிய கவிதைகள் 

இல்லை


பழைய பேனாவில்  

எழுத எழுத்துக்கள் 

இல்லை


என்றாலும் நான்

எழுதாது விடுவதாய்

இல்லை


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்