குயில் பாட்டு.
***************
ஒரு குயில் கூவியது
பாடுது பாட்டு என்றான்
ஒரு கவிஞன்
தேடுது துணையை என்றான்
இன்னொரு கவிஞன்
வாடுது பசியில் என்றான்
மற்றொரு கவிஞன்
நிம்மதியாய் கூவ விடுங்கடா
என்றது குயில்
(விஞ்ஞானி)
குயில் பாட்டு.
***************
ஒரு குயில் கூவியது
பாடுது பாட்டு என்றான்
ஒரு கவிஞன்
தேடுது துணையை என்றான்
இன்னொரு கவிஞன்
வாடுது பசியில் என்றான்
மற்றொரு கவிஞன்
நிம்மதியாய் கூவ விடுங்கடா
என்றது குயில்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக