நண்பேன்டா
**************
யார் கணக்கில் எழுத என்று
கேட்ட டீக்கடைக்காரரிடம்
கடைசியாக குடித்து முடிப்பவன்
கணக்கில் எழுது என்றனர்
நாக்குகள் வெந்து போயின.
மறுநாள்
முதலில் குடித்து முடிப்பவன்
கணக்கில் எழுது என்றனர்
டீக்கள் நொந்து போயின.
(விஞ்ஞானி)
நண்பேன்டா
**************
யார் கணக்கில் எழுத என்று
கேட்ட டீக்கடைக்காரரிடம்
கடைசியாக குடித்து முடிப்பவன்
கணக்கில் எழுது என்றனர்
நாக்குகள் வெந்து போயின.
மறுநாள்
முதலில் குடித்து முடிப்பவன்
கணக்கில் எழுது என்றனர்
டீக்கள் நொந்து போயின.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக