மொக்கை
மொக்கை.
***********
உன் நண்பர்களைப் பற்றி சொல்
நான் உன்னைப் பற்றி
சொல்கிறேன்
என்று அந்த புது மாப்பிள்ளை
தன் மனைவியிடம் சகஜமாய்
கேட்பது போல் கேட்க
ஏன் உங்கள் தோழி உமா
என்னைப் பற்றி எதுவும்
சொல்லவில்லையா.
பள்ளி நாட்களிலிருந்து
அவள் என் நெருங்கிய தோழி
என்றாள் அந்த புதுப்பெண்
பதிலுக்கு.
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக