குடிமகன்

 குடிமகன் 

***********

தாளுண்டதை

தலையாலே தான் தந்ததை

தானுண்டு தனக்கு தாளுண்டு

என்பதை மறந்து தடுமாறி

 வரும் தடம் மாறியவனிடம்

 கேட்டேன்

ஏன் இப்படி என்று.


நன்றி கெட்ட உலகத்தில் 

வேறு எப்படி இருக்க 

என்றான்.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்