அவரவர் கவலை.
அவரவர் கவலை.
*********************
வேண்டிக்கொண்டது போல்
மழை வந்து விட்டது
மடை புரளும் மகிழ்ச்சியுடன்
குடையுடன் மடை அடைக்க
அவன் வயலுக்கு ஓடினான்
திரும்பி வந்தவனிடம்
நனைஞ்சிட்டியா சாம்பிராணி
போடவா என்றாள் மனைவி
(விஞ்ஞானி)
அவரவர் கவலை.
*********************
வேண்டிக்கொண்டது போல்
மழை வந்து விட்டது
மடை புரளும் மகிழ்ச்சியுடன்
குடையுடன் மடை அடைக்க
அவன் வயலுக்கு ஓடினான்
திரும்பி வந்தவனிடம்
நனைஞ்சிட்டியா சாம்பிராணி
போடவா என்றாள் மனைவி
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக