பொழச்சுக்குவான்
பொழைச்சுக்குவான்
****************
பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் என்று பாடம்
நடத்திக் கொண்டிருந்த
அப்பாவிடம் பிள்ளை கேட்டான்
இந்த நாலும் சேர்ந்தா என்ன
பலகாரம் வரும் என்று
ஏன் அதை பிள்ளையாருக்கு
கொடுத்து மூன்று தமிழ கேட்க போறியா என்ற அப்பாவிடம்
இல்ல தமிழ் பரிட்சையில
எப்படியாவது பாஸ் பண்ணி
விட்டுடுன்னு கேட்க போறேன்
என்றான் மக
ன்
(விஞ்ஞானி)
கருத்துகள்
கருத்துரையிடுக