பெரும்பாண்மை
பெரும்பாண்மை.
*******************
இரு மனங்கள் ஒரு மனமாதல்
ஒரு வெற்றிகரமான
திருமணத்துக்கு இலக்கணம்
என்றால்
இவர்கள் இருவரும்
ஒருமனதாய்
ஒருவர் மீது ஒருவர் குறைகள்
சொல்வதை பார்க்கும் போது
இவர்கள் திருமணமும்
வெற்றிகரமான ஒன்றென்றே
தோன்றுகிறது .
பெரும்பான்மையான
திருமணங்களோடு
ஒத்து போவதால்.
கருத்துகள்
கருத்துரையிடுக