கற்ற இடம்

 கற்ற இடம்.

************

வெந்த மனதின் 

வெம்மையால்

விடுகின்ற சுடு மூச்சை

கடக்க இயலாத கண்ணீர் காற்றில் ஆவியாகி போக

கன்னத்தில் கறையாக 

படிந்திடும் உப்புதான்

மனிதனுக்கு கடலில் இருந்து

உப்பெடுக்க கற்பித்ததோ



(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்