நம்ம அப்பாவா.

 நம்ம அப்பாவா.

*****************

அப்பாவின் கவிதை

 குப்பையில்

ஒன்றை உருவி படியெடுத்து

தான் எழுதியதாய்

 வாத்தியாரிடம்

காட்டினான் அந்த சிறுவன்


அவர் அவன் கன்னத்தை 

செல்லமாய் கிள்ளி

இது பாரதியார் பாட்டுடா

என்று சொல்லி சிரித்தார்


பையன் திகைத்து நின்றான்

என்னது நம்ம அப்பா

பாரதியாரா என்று.


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்