பிணக்கு

பிணக்கு

*********

பிரிவது என்ற முடிவுக்கு

வந்ததும்

அவள் அவனை பார்த்து 

சொன்னாள்.

போகிறதுதான் போகிறாய்

போகும் முன்

 கடைசியாக ஒரு முறை 

உன் காதலை சொல்லிவிட்டு 

போ என்று.


சட்டென

அந்தி மழையில் நனைந்து 

செந்தனல் ஒன்று

குளிர்ந்து போனது


(விஞ்ஞானி)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்